CCTV Cameras Sales & Service
சேலம் நகரத்தில் உங்கள் வீடு மற்றும் கடைகளுக்கு தரமான CCTV கேமரா மற்றும் Security System-ஐ குறைந்த விலையில், நம்பகத்தன்மையுடன் நாங்கள் பொருத்தித் தருகிறோம்.
( CCTV Camera,Computer,Laptop ) Sales&Service,Networking,Video Door Phone,OS Installation etc...
எங்களிடம் CCTV Camera பொருத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ✨ 2 வருட Company Warranty + 6 மாத Free Service Warranty ✨ வழங்கப்படுகிறது. தரமும் நம்பகத்தன்மையும் உறுதி – CCTV Installation in Salem என்றால் MJ CCTV Camera தான்!.
💻 புதிய PC Assemble செய்கிறீர்களா? 🎉 அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு சலுகை: 🛡️ 1 வருட கம்பெனி Warranty 🛡️ 1 வருடத்திற்கு Antivirus இலவசம் 💻 Original OS முழுமையாக இலவசம் ✨ பாதுகாப்பும், முழுமையான ஆதரவும் – உங்கள் புதிய PC-க்கு சிறந்த தொடக்கம்! 📲 இப்போது உங்கள் கனவு PC-ஐ வாங்குங்கள்!.
சேலம் நகரத்தில் உங்கள் வீடு மற்றும் கடைகளுக்கு தரமான CCTV கேமரா மற்றும் Security System-ஐ குறைந்த விலையில், நம்பகத்தன்மையுடன் நாங்கள் பொருத்தித் தருகிறோம்.
நாங்கள் இன்ஸ்டால் செய்யும் CCTV Camera சம்மந்தமாக எந்த ஒரு Complaint ஆக இருந்தாலும் எங்களை தொடர்பு கொண்டால் உடனடி Reply செய்வோம்.
உங்களுக்கு Install செய்த CAMERA,DVR அல்லது இதர பொருட்கள் நாங்கள் Install செய்ததிலிருந்து 2 வருடதிற்குள் பழுதாகியிருந்தால் அதற்கு மாற்றாக எங்களிடம் இருக்கும் பொருளை (Aditional) ஆக பொருத்திவிட்டு தான் உங்களிடம் பழுதாகியிருந்த பொருளை நாங்கள் சர்வீஸ்-க்கு எடுத்து செல்வோம்.
Discover the Latest Insights, Trends, and Updates from Our Team