கம்ப்யூட்டர்களுக்கு 1 வருடம் , சிசிடிவி கேமராகளுக்கு 2 வருடம் கம்பெனி Warrenty
CCTV Cameras
எங்களிடம் CCTV Camera அமைக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2 வருட கம்பெனி Warrenty அதுமட்டுமின்றி 6 மாத இலவச சர்வீஸ் Warrenty.
Computers
New Pc Assamble செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 வருட கம்பெனி Warrenty அதுமட்டுமின்றி 1 வருடத்திற்கு உண்டான Antivirus & Original OS இலவசம்.


CCTV Cameras Sales & Service
உங்கள் வீடு மற்றும் கடைகளுக்கு CCTV கேமரா மற்றும் SECURITY SYSTEM தரமானதாகவும் குறைந்த விலையிலும் பொருத்திதரப்படும்.

Computers Sales & Service
பழுதான மடிக்கணினி மற்றும் கம்ப்யூட்டர்கள் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படும்.கம்ப்யூட்டர் மற்றும் மடிக்கணினிகளுக்கு தேவையான அனைத்து வகையான OS களும் குறைந்தவிலையில் போட்டு தரப்படும்.

Neworking , Point to Point Device , Video Door Phone
கம்ப்யூட்டர் to கம்ப்யூட்டர் File Sharing .ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு இன்டர்நெட் Connections கொடுக்க (Without Fiber) .உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களுடைய கதவை Unlock செய்ய (VDP).

Why Choose Our Company for CCTV Camera Installation

Fastest Reply
நாங்கள் இன்ஸ்டால் செய்யும் CCTV Camera சம்மந்தமாக எந்த ஒரு Complaint ஆக இருந்தாலும் எங்களை தொடர்பு கொண்டால் உடனடி Reply செய்வோம்.

Customer Satisfaction
உங்களுக்கு Install செய்த CAMERA,DVR அல்லது இதர பொருட்கள் நாங்கள் Install செய்ததிலிருந்து 2 வருடதிற்குள் பழுதாகியிருந்தால் அதற்கு மாற்றாக எங்களிடம் இருக்கும் பொருளை (Aditional) ஆக பொருத்திவிட்டு தான் உங்களிடம் பழுதாகியிருந்த பொருளை நாங்கள் சர்வீஸ்-க்கு எடுத்து செல்வோம்.